சினிமா

ஷாருக்கான் நடிப்பில் 2023 டிசம்பரில் வெளியான டன்கி

ஷாருக்கான் நடிப்பில் 2023 டிசம்பரில் வெளியான டன்கி

 

ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான டன்கி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா , தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

00 Comments

Leave a comment