சினிமா

இந்தியர்கள் விடுவிப்பு - பின்னணியில் ஷாருக்கான்?

இந்தியர்கள் விடுவிப்பு - பின்னணியில் ஷாருக்கான்?

 

கத்தார் சிறையில் இருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் நடிகர் ஷாருக்கான் இருப்பதாக வெளியான தகவலுக்கு ஷாருக்கான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கையின் பின்னே இந்திய அரசாங்கம் மட்டுமே உள்ளது எனவும் உறுதிபடுத்தியுள்ளது.

00 Comments

Leave a comment