சினிமா

இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்பட பட்டியல் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி படம் இடம்பெற்றது

இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவாகி வெளியான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து திரையரங்குகளில் டங்கி திரைப்படம் ஓடி கொண்டிருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்பட பட்டியல்   ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி படம் இடம்பெற்றது

00 Comments

Leave a comment