சினிமா

கோலாகலமாக நடைபெற்ற ஷாருக்கானின் பிறந்தநாள் விழா நட்சத்திர பட்டாளத்துடன் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டி

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாள் பார்ட்டி மும்பையில் பாலிவுட் நட்சத்திர பட்டாளத்துடன் கோலாகலமாக அரங்கேறியது.

இதில் எம்.எஸ்.தோனி, அட்லீ, நட்சத்திர தம்பதி ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பதான் மற்றும் ஜவான் படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடனமாடி ஷாருக்கான் விருந்தினர்களை மகிழ்வித்தார்.

கோலாகலமாக நடைபெற்ற ஷாருக்கானின் பிறந்தநாள் விழா   நட்சத்திர பட்டாளத்துடன் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டி

00 Comments

Leave a comment