சினிமா

ஷாருக் கான் பாடலை பாடிய மல்யுத்த வீரர் ஜான் சீனா

ஷாருக் கான் பாடலை பாடிய மல்யுத்த வீரர் ஜான் சீனா

 

மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கானின் தில் தோ பாகல் ஹை என்ற படத்தில் இடம்பெற்ற ”போலி சி சூரத்” பாடலின் இரண்டு வரிகளை ஜான் சீனா பாடி அசத்தினார்.

00 Comments

Leave a comment