விளையாட்டு

நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி - பாலஸ்தீனிய அணி பங்கேற்பு

நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி - பாலஸ்தீனிய அணி பங்கேற்பு

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பாலஸ்தீனிய அணி பங்கேற்றது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்ஆப்ரிக்கா, பாலஸ்தீனிய அணிகள் மோதின.

00 Comments

Leave a comment