news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவம்
tv

Also Watch

tv

Read this

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவம்

ஸ்ரீரங்கம், திருச்சி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
srirangam

திருச்சி, ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பகல் பத்தின் முதல் நாளில் மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் பெருமாள், பச்சை பட்டு உடுத்தி, கிரீடம், அட்டிகை, 8 வடமுத்துமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

1
1 hr 25 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved