news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு பவுன் தங்கம் ரூ.99,200க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

ஒரு பவுன் தங்கம் ரூ.99,200க்கு விற்பனை

சென்னை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold silver

சென்னையில், ஆபரண தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் அதிகரித்து 226 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 23 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved