விளையாட்டு

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1,87,407 ADJACENT TIER டிக்கெட் ரூ.1,57,421-க்கு விற்பனை என தகவல்

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் 1 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIAGOGO.COM தளத்தில் TIER 4 டிக்கெட் விலை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 407 ரூபாயாகவும், ADJACENT TIER டிக்கெட் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 421 ரூபாயாகவும், இருப்பதிலேயே குறைந்தபட்ச டிக்கெட் 32 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1,87,407  ADJACENT TIER டிக்கெட் ரூ.1,57,421-க்கு விற்பனை என தகவல்

00 Comments

Leave a comment