தமிழ்நாடு

இன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு விடுமுறை தினமாக இருந்தாலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
இன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்    ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

00 Comments

Leave a comment