தமிழ்நாடு

நடப்பாண்டுக்கான கரும்பு அரவை தொடக்கம் கரும்புகளை தூவி அரவையை தொடங்கிய விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்புகளை தூவி நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை விவசாயிகள் தொடங்கினர்.

இந்தாண்டு ஒரு லட்சத்து 86 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவு, வெட்டுக்கூலி உள்ளிட்டவை அதிகரித்ததன் காரணமாக ஒரு டன் கரும்பிற்கு அரசு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பாண்டுக்கான கரும்பு அரவை தொடக்கம்  கரும்புகளை தூவி அரவையை தொடங்கிய விவசாயிகள்

00 Comments

Leave a comment