தமிழ்நாடு

அமைச்சர்கள், MLA-க்களுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் புயல் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்

மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும், புயல் பாதிப்பு தொடர்பான கண்காணிப்பு அலுவலர்களிடமும் தொலைபேசி வாயிலாக பேசி மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதோடு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அமைச்சர்கள், MLA-க்களுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர்  புயல் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்

00 Comments

Leave a comment