தமிழ்நாடு

பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணி ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பின் மகேஷ் பாராட்டு

பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு,
விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் 379 பேருக்கு விருதுகளை வழங்கிய பின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணி   ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பின் மகேஷ் பாராட்டு

00 Comments

Leave a comment