சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, ஒரு முழு கரும்புடன் கூடிய பரிசுத் தொகுப்பை வழங்கிய உதயநிதி ஸ்டாலின், விலையில்லா வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.இதையும் பாருங்கள் - 2.22 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பரிசு