news-tamil-logo

3/19/2026, 11:49:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரையில் இந்த ஆண்டில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி
tv

Also Watch

tv

Read this

மதுரையில் இந்த ஆண்டில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

வாடிவாசலில் பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்

Posted on: Jan 08, 2026 11:26 AM

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டில் நடைபெறும் முதல் போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். 400 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையும் பாருங்கள் - தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
33 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved