தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆன்லைன் பதிவு முறையை அமல்படுத்த நீதிமன்றம் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகையை முறைப்படுத்த ஆன்லைன் பதிவு முறையை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ஊட்டியில் சுற்றுலா மட்டுமல்லாமல், தேயிலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளதால் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
 
நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை   ஆன்லைன் பதிவு முறையை அமல்படுத்த நீதிமன்றம் ஆலோசனை

00 Comments

Leave a comment