தமிழ்நாடு

ஓஹோவென ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! கசவுப்புடவையில் கல்லூரி மாணவிகள் | Onam Celebration

சென்னை தி.நகரில் தனியார் கல்லூரி மாணவிகள் செண்டை மேளம் முழங்க உற்சாகமாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கசவுப்புடவை கட்டி கல்லூரி மாணவிகள் ஆடிய கலக்கல் நடனம் கண் கொட்டாமல் கண்டுகளிக்கும்வகையில் இருந்தது. 

00 Comments

Leave a comment