தமிழ்நாடு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க எதிர்ப்பு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க எதிர்ப்பு

 

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதை காரணம் காட்டி தமிழக மீனவர்களை விடுவிக்க கூடாது என இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாக கூறினர்.

00 Comments

Leave a comment