தமிழ்நாடு

பெற்றோருக்கு பாத பூஜை செய்து மாணாக்கர்கள் வழிபாடு

பெற்றோருக்கு பாத பூஜை செய்து மாணாக்கர்கள் வழிபாடு

அரியலூரில் மாண்ட்போர்ட் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பாதபூஜை நடத்தினர்.

தாய் - தந்தையரின் கால்களை கழுவி சந்தனம், குங்குமமிட்டு வணங்கிய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் அட்சதை தூவி ஆசீர்வதித்தனர்.
 

00 Comments

Leave a comment