தமிழ்நாடு

ஆ.ராசாவை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் போராட்டம்

ஆ.ராசாவை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் போராட்டம்

 

வஉசி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

00 Comments

Leave a comment