தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் M1 மாடல் 15% வரை உடனடி தள்ளுபடி சலுகை அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆண்டில் மேக்புக் ஏர் M1 மாடலை அறிமுகம் செய்தது.

99 ஆயிரத்து 900 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு தற்போது அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் வலைதள விவரங்களின் படி 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு 84 ஆயிரத்து 990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் M1 மாடல்   15% வரை உடனடி தள்ளுபடி சலுகை அறிவிப்பு

00 Comments

Leave a comment