தொழில்நுட்பம்

யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் கேமிங் வசதி யூடியூப் டெஸ்க்டாப் & மொபைல் தளங்களில் புதிய பிரிவு

யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் கேமிங் செய்வதற்கான வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. புதிய அறிவிப்பின் படி பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா வாங்கும் போது விளம்பரங்கள் இல்லா வீடியோக்களை பார்ப்பதோடு, கேமிங் சேவையை பயன்படுத்த முடியும். புதிய கேமிங் சேவை "யூடியூப் பிளேயபில்ஸ்" என்று அழைக்கப்படும் நிலையில், இதற்காக யூடியூப் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளங்களில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
 
யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் கேமிங்  வசதி  யூடியூப் டெஸ்க்டாப் & மொபைல் தளங்களில் புதிய பிரிவு

00 Comments

Leave a comment