தொழில்நுட்பம்

நத்திங் போன் 2 மாடலின் விலை குறைப்பு? இந்தியாவில் நிரந்தமரக குறைக்க திட்டம் என தகவல்

நத்திங் நிறுவனம், தனது நத்திங் போன் 2 மாடலின் விலையை இந்தியாவில் நிரந்தமரக குறைக்க திட்டமிட்டிருப்பதாக சில தகவல்கள் சமூக ஊடங்களில் வெளியாகி இருக்கின்றன.

இதன்படி, ரூ.44,999ல் இருந்து ஆரம்ப விலையாக கொண்டிருந்த இந்த மாடலின் விலை, இனி, ரூ.39,999ல் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நத்திங் போன் 2 மாடலின் விலை குறைப்பு?  இந்தியாவில் நிரந்தமரக குறைக்க திட்டம் என தகவல்

00 Comments

Leave a comment