news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்
tv

Also Watch

tv

Read this

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

ராய்பூர், சத்தீஸ்கர்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chtiskar

மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர் :

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி, இளைஞர் ஒருவர் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோந்திரா (Sondra) கிராமத்தைச் சேர்ந்த கிஷன் லால் நிஷாத் என்பவர்.

தனது நிலத்தை எஃகு உற்பத்தி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்க 12 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் தெரிவித்தார். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்ககாததால், விரக்தியில் மின்கோபுரத்தில் ஏறினார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

Related Link
தெலங்கானாவில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

தெலங்கானாவில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

3
12 hrs 21 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved