உலகம்

போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு அமெரிக்கா உதவி நிவாரண பொருட்களுடன் 3 விமானங்கள் அனுப்பி வைப்பு

இஸ்ரேல் போரால் கடுமையாக பாதிகப்பட்டுள்ள காசாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டிள்ளது.

முதற்கட்டமாக மருந்துவ பொருட்கள், உணவுகள் மற்றும் நிவாரண பொருட்களுடன் மூன்று அமெரிக்க இராணுவ விமானங்கள் எகிப்து சென்றடைந்தன.

மேலும் இரண்டு விமானங்களில் நிவாரண பொருட்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு அமெரிக்கா உதவி  நிவாரண பொருட்களுடன் 3 விமானங்கள் அனுப்பி வைப்பு

00 Comments

Leave a comment