news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரையில் சமூக விரோதிகளின் கூடமான சிறுவர் பூங்கா
tv

Also Watch

tv

Read this

மதுரையில் சமூக விரோதிகளின் கூடமான சிறுவர் பூங்கா

மேலமடை, மதுரை

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MDU VANDIYUR PARK ISSUE

மதுரை மேலமடையில் உள்ள வண்டியூர் கண்மாய் கரையை ஒட்டிய பகுதியில் சுமார் இரண்டரை கோடி செலவில் அமைக்கப்பட்ட நடைபயிற்சி பாதை மற்றும் சிறுவர் பூங்கா முறையான பராமரிப்பின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சோலார் எல்இடி பல்புகள் திருடப்பட்டு வெறும் கம்பங்கள் மட்டுமே உள்ள நிலையில், விளையாட்டு உபகரணங்களும் உடைந்துள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 27 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved