Also Watch
Read this
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டத்தில் தோடர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியினர் கொண்டாடும் பாரம்பரிய திருவிழாவில், கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி குலதெய்வங்களை வழிபட்டனர். அய்னோர் அம்னோர் குல தெய்வ வழிபாட்டிற்காக நடைபெறும் திருவிழாவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் கோயிலில் பழங்குடியின மக்கள் காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved