news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 08
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.13,965க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.


Related Link
தமிழில் பேசுவதில் சிரமம் இருப்பதாக நிதியமைச்சர் ஒப்புதல்

தமிழில் பேசுவதில் சிரமம் இருப்பதாக நிதியமைச்சர் ஒப்புதல்

ஆகஸ்ட் 10


ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.


ஆகஸ்ட் 11
சென்னையில் காலையில் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை மாலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 12
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 13
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


Related Link
சட்டசபையில் தனித்தீர்மானம், ஆதரவும் எதிர்ப்பும்

சட்டசபையில் தனித்தீர்மானம், ஆதரவும் எதிர்ப்பும்

           


ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 08 - ரூ.1,11,720
ஆகஸ்ட் 09 - ரூ.1,11,720
ஆகஸ்ட் 10 - ரூ.1,11,600
ஆகஸ்ட் 11 - ரூ.1,13,200
ஆகஸ்ட் 12 - ரூ.1,13,600
ஆகஸ்ட் 13 - ரூ.1,13,760 இன்று



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாணவனை அடித்த மற்றொரு மாணவன், ஆசிரியர்களுக்கு அடங்க மறுத்து அடாவடி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved