அமெரிக்கா - ஈரான் இடையே சமரசம் ஏற்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சியை ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹ்சென் சன்கானே கிண்டலடித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பதிவைக்கூட அமெரிக்கர்கள்தான் எழுதியதாக அவர் விமர்சித்துள்ளார்.
நோபல் பரிசு கிடைக்காததால் டிரம்ப் மீண்டும் அதிருப்தி
அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காததால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுத்ததாகவும் கூறிய அவர், தமக்கோ அமெரிக்காவுக்கோ விருது வழங்கப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.