news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ரியாத் விமான நிலையம் மீதான ட்ரோன் தாக்குதல்

கடும் கண்டனம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரியாத்

தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்

  • சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியுள்ளன.
  • இந்தச் சம்பவம் மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

  • சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 11 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
  • இந்தத் தாக்குதலில் மொத்தம் 12 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் தாக்குதல் காட்சி

  • சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலின் காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு முன்பு, புனிதப் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் விமானங்களில் ஏறத் தயாராக இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Related Link
பாகிஸ்தானின் சமரச முயற்சியை கிண்டல் செய்த ஈரான் எம்.பி

பாகிஸ்தானின் சமரச முயற்சியை கிண்டல் செய்த ஈரான் எம்.பி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சவுதி அரேபியாவில் மற்றொரு விமான நிலையம் மீது தாக்குதல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved