news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

சவுதி விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்

தாக்குதல் நடத்தப்படும் அபாயம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சவுதி

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பகிரங்க எச்சரிக்கை

  • சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ரியாத் உள்ளிட்ட சவுதி விமான நிலையங்களையும் வான்வெளியையும் பயன்படுத்த வேண்டாம் என விமான நிறுவனங்கள், பயணிகளுக்குக் வலியுறுத்தியுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணையில் புதிய எச்சரிக்கை

  • ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. கப்பல்கள் தங்களது வழிகாட்டி அல்லது கண்காணிப்பு அமைப்புகளை அணைத்தால், அவை எதிரிக் கப்பல்களாகக் கருதப்படும் என ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.


Related Link
பாகிஸ்தானில் ராணுவமே ஆட்சி, ராணுவமே சட்டம்

பாகிஸ்தானில் ராணுவமே ஆட்சி, ராணுவமே சட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐ.நா. யுனிசெப் இந்தியா பிரிவு தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved