news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பாகிஸ்தானில் ராணுவமே ஆட்சி, ராணுவமே சட்டம்

பேச்சுக்கு பதிலுரை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs pak

ஐ.நா.வில் இந்தியா கடும் சாடல்

  • ராணுவ ஆதிக்கத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி குறித்து பாகிஸ்தான் பாடம் நடத்த முடியாது என இந்திய கடுமையாக சாடியுள்ளது. ஐ.நா.வில் தேசிய அளவிலான சட்டத்தின் ஆட்சி குறித்த விவாதத்தின்போது.
  • பாகிஸ்தான் பேச்சுக்கு பதிலுரை அளித்த இந்தியா, சொந்த நாட்டில் ராணுவத்தின் ஆதிக்கம் நிலவும் நிலையில், மற்ற நாடுகளுக்கு சட்டம் குறித்து அறிவுரை கூறுவது முரண்பாடானது என விமர்சித்துள்ளது.

கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம்

  • பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து, ஆளுநர் ஆட்சியை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி மாநிலத்தை ஆட்சி செய்து வந்த நிலையில், கலைக்கப்பட்டுள்ளது.
  • பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


Related Link
போப் லியோவுக்கு நுரையீரலில் சிறிய வளர்ச்சி

போப் லியோவுக்கு நுரையீரலில் சிறிய வளர்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐ.நா. யுனிசெப் இந்தியா பிரிவு தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved