news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vijay devarkonda

ஒரே சந்திப்பில் விஜய் சார் பிடித்துவிட்டார் - விஜய் தேவரகொண்டா

  • விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
  • ஒரே ஒரு சந்திப்பிலேயே விஜய் சார் தனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார் என விஜய் தேவரகொண்டாவும், தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் சாரை வியந்து பார்ப்பதாக ராஷ்மிகா மந்தனாவும், பதிவிட்டுள்ளனர்.

"ஜெயிலர் -2" திரைப்படத்தில் ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை

  • "ஜெயிலர் 2" திரைப்படத்தில் ஒரு பாடலுக்காவது நடிகை தமன்னாவை நடனமாட வைக்கும்படி ரஜினிகாந்த் விடுத்த கோரிக்கையை இயக்குநர் நெல்சன் நிராகரித்து விட்டாராம்.
  • இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த், தமன்னா நடனமாட கேட்டது தனது சொந்த விருப்பத்திற்காக அல்ல எனவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதற்காகவே கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படம்

  • சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.


Related Link
வெளியீட்டுக்கு முன்பே வசூலை தொடங்கிய ஜெயிலர் 2

வெளியீட்டுக்கு முன்பே வசூலை தொடங்கிய ஜெயிலர் 2

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

AI சூழ் உலகு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved