Also Watch
Read this
Posted on: Dec 21, 2025 09:29 AM
By: Web Team

BMW நிறுவனம் தனது அனைத்து இருசக்கர வாகனங்கள் மீதும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 6 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் மூலப்பொருட்களின் உள்நாட்டு விலை உயர்வு ஆகியவை காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved