news-tamil-logo

3/22/2026, 2:26:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews சிட்ரோயன் சி 3 ஸ்போர்ட் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம்..
tv

Also Watch

tv

Read this

சிட்ரோயன் சி 3 ஸ்போர்ட் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம்..

சிட்ரோயன் சி 3 ஸ்போர்ட்

Posted on: Jul 11, 2025 07:44 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், தனது சி 3 ஸ்போர்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரான சி 3 மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காரின் ஆரம்ப எக்ஸ் ஷோரும் விலை 6 லட்சத்து 23 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved