Also Watch
Read this
By: Web Team

மோட்டோ ஹவுஸ் நிறுவனம் விஎல்எப் மாப்ஸ்டர் 135 ((vlf mobster 135)) என்ற இருசக்கர வாகனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 125 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ள இந்த பைக்கின் விலை 1லட்சத்து 38ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved