news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முதல் நாள் முன்பதிவில் ரூ.20.66 கோடி வசூலித்து சாதனை
tv

Also Watch

tv

Read this

முதல் நாள் முன்பதிவில் ரூ.20.66 கோடி வசூலித்து சாதனை

Ranveer singh

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhurendar 2

ரூ.20.66 கோடி வசூலித்து சாதனை :

துரந்தர் திரைப்பட இரண்டாம் பாகத்தின் முன்பதிவில் 4 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ரன்வீர் சிங் நடித்துள்ள தி ரிவெஞ்ச் தலைப்பில் துரந்தரின் இரண்டாம் பாகம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில், இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு 20 கோடியே 66 லட்சம் ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Related Link
KVN Productions - க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம்

KVN Productions - க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
26 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved