news-tamil-logo

3/19/2026, 4:22:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஹாலே பெர்ரி
tv

Also Watch

tv

Read this

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஹாலே பெர்ரி

USA

Posted on: Feb 07, 2026 09:56 AM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹாலே

அமெரிக்கா திரைப்பட நடிகை டேட்டிங் : 

அமெரிக்கா திரைப்பட நடிகை ஹாலே பெர்ரி ((Halle Berry)) பாடகர் வான் ஹன்ட்டுடனான ((Van Hunt)) காதலை நிராகரித்து விட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் வான் ஹன்ட்டுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சியின் நேர்காணலின் பேசிய 59 வயதான நடிகை ஹாலே பெர்ரி தனது நிச்சயதார்த்த மோதிரத்தை காண்பித்து, இன்னும் திருமணத் தேதியை இறுதி செய்யவில்லை என்றார். ஏற்கனவே 3 முறை திருமணமான பெர்ரி, கடந்த 2020ம் ஆண்டு முதல் வான் ஹன்ட்டுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார்.

முடிவுரை : 

வான் ஹன்ட்டும் இதற்கு முன்பு திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
வரிவிதிப்பு நீக்கப்படும்

வரிவிதிப்பு நீக்கப்படும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved