Also Watch
Read this
By: Web Team

25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான குஷி திரைப்படம் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீசாகியுள்ளது. ஈகோ பிரச்னையை மையமாக வைத்து டீனேஜ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : தண்டகாரண்யம் திரைப்படத்தின் அடியே அலங்காரி வீடியோ பாடல் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள பாடலுக்கு வரவேற்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved