news-tamil-logo

3/22/2026, 5:46:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அங்கம்மாள் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

அங்கம்மாள் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அங்கம்மாள்

Posted on: Nov 30, 2025 11:26 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Angammal

எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டு வரும் அங்கம்மாள் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விபின் இராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிசம்பர் 5-ம் தேதி அங்கம்மாள் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved