news-tamil-logo

3/22/2026, 7:07:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘இட்லி கடை’ படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

‘இட்லி கடை’ படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

‘எஞ்சாமி தந்தானே’

Posted on: Aug 27, 2025 09:30 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Idly kadai song

‘இட்லி கடை’ படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘எஞ்சாமி தந்தானே’ பாடலை தனுஷ் எழுதி அவரே பாடியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜெயிலர் - 2 படத்தில் இணைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் இணைவார் என தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 26 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved