news-tamil-logo

3/19/2026, 11:49:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அர்ஜுன் இயக்கும் "சீதா பயணம்" படத்தின் டீசர் அப்டேட் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

அர்ஜுன் இயக்கும் "சீதா பயணம்" படத்தின் டீசர் அப்டேட் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு..!

சீதா பயணம்

Posted on: May 29, 2025 07:41 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Seetha payanam

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீதா பயணம்' திரைப்படத்தின் டீசர் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அர்ஜுன் தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கன்னட திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா இப்படத்தில் நடிக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
33 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved