news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

நெல்லை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Dhanush

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம் செய்தார். அவர் நடித்து வரும் டி - 54 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையை சுற்றியுள்ள பகுதியில் நடந்து முடிந்ததை அடுத்து, அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் கோவிலுக்கு சென்று, அதிகாலை வழிபாட்டில் கலந்து கொண்டார். நடிகர் தனுஷை கண்டதும், அங்கிருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
7 hrs 26 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved