news-tamil-logo

3/15/2026, 7:44:48 PM

news-tamil-logo
more
Home cinemanews டாடா படத்தின் இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்..?
tv

Also Watch

tv

Read this

டாடா படத்தின் இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்..?

துருவ் விக்ரம்

Posted on: Oct 22, 2025 02:40 PM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhuruv next movie

டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபுவுடன் துருவ் விக்ரம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பைசன் திரைப்படத்திற்கு பிறகு, துருவ் விக்ரம் யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இயக்குனர் கணேஷ் பாபுவுடன் இணைய உள்ளதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
5 hrs 14 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved