Also Watch
Read this
By: Web Team

ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படங்களில் டீசல் திரைப்படம் தான் அதிக பொருட் செலவில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியையொட்டி வரும் 17ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved