news-tamil-logo

3/15/2026, 5:21:30 PM

news-tamil-logo
more
Home cinemanews நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்" லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்..!
tv

Also Watch

tv

Read this

நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்" லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்..!

விஜய் ஆண்டனி அட்வைஸ்

Posted on: May 27, 2025 12:11 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vijay antony advice

தான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் என மார்கன் பட இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தான் நடிகன் ஆனதும் இசையமைப்பதை நிறுத்தி விட்டு, தற்போது மீண்டும் இசையமைக்க உள்ளேன் என்றும்.

நீங்களும் உங்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், படத்தை எடிட் செய்வதை விட்டு விடாதீர்கள் ஏனென்றால் நீங்கள் ஒரு அற்புதமான எடிட்டர் என கூறினார்.

லியோ ஜான்பால் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களின் முதன்மை வீடியோ எடிட்டர் என்பது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
2 hrs 50 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved