news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
tv

Also Watch

tv

Read this

சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

20 ஆண்டுகள் நிறைவு

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Regina

நடிகை ரெஜினா கேசண்ட்ரா திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ரசிகர்கள் ரெஜினாவின் சிறந்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது தனது திரைப்பயணத்தின் 20 வது ஆண்டை நிறைவு செய்துள்ளார்.


இதையும் படியுங்கள் : 5 நாட்களில் ரூ 300 கோடி வசூலித்த “வார் 2”


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
51 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved