Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் பாடலை நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.