Also Watch
Read this
By: Web Team

நடிகர் கவின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அப்டேட்டை பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கவின் தற்போது நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், கவின் அடுத்ததாக பத்து தல படத்தை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved