news-tamil-logo

3/22/2026, 4:20:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்.. வேறு யாரையும் வர விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்
tv

Also Watch

tv

Read this

பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்.. வேறு யாரையும் வர விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்

பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்

Posted on: Dec 04, 2024 07:50 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

பா.ரஞ்சித்தின் திரைப்படங்களுக்கு இனி தாம் மட்டுமே இசையமைக்க போவதாகவும், யாரையும் வர விடப்போவதில்லை என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார்.

சூது கவ்வும் 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தன்னை உருவாக்கியதில் பா.ரஞ்சித்துக்கு பங்கு உண்டு என்பதால், "இனி பா.ரஞ்சித் திரைப்படங்களுக்கு தான் மட்டும் தான் இசையமைப்பேன்

என்றார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved